Wednesday, October 2, 2013

28 வருடங்களை திரும்பி பார்கிறேன் - பகுதி 1

28 வருஷம் ஆச்சு சுந்தரம் செல்விக்கு மாகாண பொறந்து. இதுவரைக்கும் என்ன பண்ணணு தெரியல ஆனா எது பண்ணலும் அதுல பெருசா எதுவும் சதிக்லைன்னு எனக்கு தெரியம். இந்த 28 வருசத்துல  வாழ்க்கைய எந்த பயமும் இல்லாம கடதீட்டேனு சொல்லவே முடியாது!

என் வாழ்க்கைல ரொம்பவும் சந்தோஷமான நாட்களை இங்கு பதிவு பண்ணலன்னு இருக்கிறேன்!

ஒன்று முதல் ஐந்து வரை:

உங்க எலருக்கு போலவும் முதல் 5 வருஷம் எனக்கு சந்தோஷமான வருஷங்கள் தான். வீட்டுக்கு முதல் பையேன் அபடிங்கறதால எல்லாரும் எனக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுபங்க. நான் ஒன்னு வேணுன்னு  கேட்ட  இல்லன்னு சொல்லமாட்டாங்க, அப்படி சொன்னாலும் அடம்பிடிச்சு வாங்கிடுவேன். என் பெரியப்பா எனக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுப்பார். சமையங்கள அவர்கூட மது கடைக்கெல்லாம் பொய் இருக்கேன், அவரு பாட்டில் முடில ஊத்தி குடுக்கறத குடுச்சுட்டு வந்து எதோ பெரிய குடிகாரன் மாதிரி அப்போவே வீட்ல இருக்கறத போட்டு ஒதைகறது, சவுண்ட் விடுறதுன்னு இருப்பேன் எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.

உங்க அப்பா கிட்ட மொதல்தடவ அடிவாங்கன சம்பவம்/அனுபவம் எவ்ளோ பேருக்கு ஞாபகம் இருக்குன்னும் எனக்கு தெரியல அன்ன நன் என் அப்பா கிட்ட அடிவங்கனத என்னால மறக்கவே முடியாது. ஏன்னு கேகுறீங்கள, அவரு அடுச்சதுல உச்சவே வந்துருச்சு அப்போ !!! மூணு சக்ற சைக்கிள் வாங்கி தரலன்னு என் அம்மாவையும் சித்தியையும் செங்கல் எடுத்து அடிக்க போய்டேன், அப்போ என் சித்தி 7 மாசம் ப்றேக்னேன்ட். உசுருக்கு பயந்து என் அம்மாவும் சித்தியும் வீடுக்குள்ள பொய் கதவ சாத்திட்டாங்க. இத எங்க சித்தப்பா ஒருத்தரு பாத்துட்டு போய் எங்க அப்பகிட்ட சொல்ல அவரு வீட்டுக்கு வந்து ரூம் குள்ள அடச்சு வெச்சு நாலு மர ஸ்கேல் ஓடையறாவரைக்கும் அடுச்சாறு. இதுக்கு அப்பறம்  அடியே வாங்களையனு கேகுறீங்கள. அதுவே பழகிடுச்சு.

ஸ்கூல் போகறது பத்தி சொல்லியே அகனும். சந்திரா நர்செரில என்ன கொண்டுபோய் விட்டாங்க. மொதல் ஒரு வாரம் ஒழுங்காதான் போனேன், எப்போ அங்க அடிக்க ஆரம்பிச்சாங்களோ அதுக்கு அப்பறம் அங்க போகவே மாட்டேனு அடம்பிடிச்சு வீட்லயே இருதுறுவேன். அப்படி ஒருதடவ எங்க பாப்பா அக்கா (குடும்ப நண்பர்) துக்கிட்டு போகும்போது அவங்கள ரோட்ல தள்ளிவிடதால அவங்க  உடுப்பு எல்லாம் களஞ்சுபோய் அழுதுட்டே வீட்டுக்கு வந்துட்டாங்க,  என்ன அங்கவே விட்டுப் பொய்ட்டாங்க. அன்னைக்குதான் என் அம்மா என்ன செம்ம சத்து சாத்திட்டாங்க.

அப்றம் SBOA ஸ்கூல் ல சேந்துட்டேன் ......


இதன் தொடர்ச்சி அடுத்த பதிப்பில்.....

No comments:

Post a Comment