Wednesday, November 9, 2011

பிழை

உற்றார் உறவும் படைசூழ
தோழன் தோழி உன் உடன் இருக்க
இன்பம் துன்பம் பகிர்ந்தே வந்தாய்
ஏற்ற தாழ்வை பார்த்திட போது
அன்பாய் பேச ஆளாய் இல்லை
ஈன்றோர் வாழ்கை இறுதிவரை இல்லை
மாற்றான் எவறும் உதவவும் இல்லை
பெற்றோர் நலமாய் வாழ்ந்திட கருதி
காகித பூவாய் கசக்கியே எறிந்தாய்
நிழலாய் நினைவுகள் தொடர்ந்த பொழுது
நிம்மதி இன்றி நன் இங்கு வாழ்தேன் !!!!

No comments:

Post a Comment